TNPSC Thervupettagam

நைகா  மொபைல் செயலி

April 8 , 2020 1603 days 532 0
  • உள்ளாட்சி அமைப்பிற்கான தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க ஆந்திர மாநில அரசு நைகா (NIGHA) என்ற கைபேசிச் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • இது சட்டவிரோதமாக பணம் மற்றும் மதுபானம் ஆகியவற்றின் விநியோகத்தைப் பற்றிப் புகாரளிக்க குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும் இது புகைப்படங்களையும் காணொளிப் பதிவுகளையும் பதிவேற்றுவதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்